விளையாட்டு

எழ விடாமல் அடித்த இந்தியா.. திணறும் இங்கிலாந்து! - முக்கியமான கட்டத்தில் இன்று..

தந்தி டிவி

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணி 478 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. நவிமும்பையில் நடைபெறும் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 428 ரன்களும், இங்கிலாந்து அணி 136 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய மகளிர் அணி, 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. 478 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ள இந்திய மகளிர் அணி, இங்கிலாந்துக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்கும் முனைப்பில் இன்று 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்