விளையாட்டு

விளையாட்டு துறை அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற பெண்கள் ஹாக்கி அணி

மகளிர் உலக ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள் டில்லியில் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தந்தி டிவி
மகளிர் உலக ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள் டில்லியில் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஜப்பானில் நடைபெற்ற மகளிர் உலக ஹாக்கி தொடரில், இறுதிப்போட்டியில் ஜப்பானை 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய, இந்திய மகளிர் அணி நாடு திரும்பினர். இந்நிலையில் இன்று விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ வை சந்தித்தனர். அவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தி பேசிய கிரண் ரிஜ்ஜூ, வீராங்கனைகளை தனித்தனியாக அழைத்து பாராட்டினார்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை