விளையாட்டு

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் - போராடி வெற்றி பெற்ற ஜோகோவிச்

thanthitv

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2ம் சுற்றில் செர்பியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் Novak Djokovic போராடி வெற்றி பெற்றார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், போலந்தின் கமில் மஜ்க்ர்சாக்கிற்கு Kamil Majchrzak எதிரான போட்டியில் முதல் செட்டை இழந்த ஜோகோவிச், பின்னர் மீண்டும் விளையாடி 4-6, 6-1, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்தியன் வெல்ஸ் ஓபன் போட்டியில் ஜோகோவிச் மற்றும் ரோஜர் ஃபெடரர் Roger Federer இணைந்து 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.. ஜோகோவிச் கடைசியாக 2016-ல் இந்த பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்