விளையாட்டு

இந்தியா VS மே.இ. தீவுகள் அட்டவணை அறிவிப்பு

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

தந்தி டிவி

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் 11ஆம் தேதி இரு அணிகளும் சென்னையில் டி20 போட்டியில் விளையாடுகிறது.

டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4ஆம் தேதி தொடங்குகிறது. கடைசியாக கடந்த ஆண்டு சென்னையில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒருநாள் போட்டியில் மோதியது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"