இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 3வது டி-20 போட்டி, இன்று புனேவில் நடக்கிறது. 2வது டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியிலும்
வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் எண்ணத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் ஒரு மாற்றமாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கபடலாம் என்று கூறப்படுகிறது.