விளையாட்டு

இந்திய அணியை பார்த்து தான் திருந்தினோம் : வங்கதேச கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால் கருத்து

இந்திய கிரிக்கெட் வீரர்கள் உடல்தகுதியை மேம்படுத்த எடுத்த முயற்சியை கண்டு தான் தாங்கள் திருந்தியதாக வங்கதேச அணி கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் வீரர்கள் உடல்தகுதியை மேம்படுத்த எடுத்த முயற்சியை கண்டு தான் தாங்கள் திருந்தியதாக வங்கதேச அணி கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார். இணையம் வாயிலாக நடைபெற்ற உரையாடலில் கலந்து கொண்ட அவர், விராட் கோலி உடல் தகுதியை மேம்படுத்த எடுத்த பயிற்சியை கண்டு தம் மீதே தமக்கு கோவம் வந்ததாக தெரிவித்தார். இந்திய வீரர்களை கண்டு தான் உடல்தகுதியை மேம்படுத்த வங்கதேச வீரர்கள் முயற்சி எடுத்ததாக தமீம் இக்பால் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்