விளையாட்டு

மே.இ. தீவுகள் அணி வீரர்கள் சென்னை வருகை

சென்னையில் வரும் 11 ஆம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது.

தந்தி டிவி

சென்னையில் வரும் 11 ஆம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி வீரா்கள் லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஒட்டலுக்கு சொகுசு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்