விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 13 வைடுகள் வீசிய பும்ரா

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது.

தந்தி டிவி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது. முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் , ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் 24 எக்ஸ்டிரா ரன்களை வாரி வழங்கியது , தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பும்ரா மட்டும் 13 வைடுகளை வீசியிருந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்