விளையாட்டு

3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு இல்லை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட அணியில் தமிழக வீரர் நடராஜன் நீக்கப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட அணியில் தமிழக வீரர் நடராஜன் நீக்கப்பட்டு உள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ