விளையாட்டு

ஐசிசி தரவரிசை பட்டியல் - முதலிடத்தில் இருக்கும் இந்திய வீரர்கள்

தந்தி டிவி

ஒருநாள், டெஸ்ட், டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் மூன்று ஃபார்மேட்டிலும் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். விராட் கோலி 4ம் இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார். பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் முகமது சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இதேபோல் டி20 பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவும், டெஸ்ட் பவுலர்கள் பட்டியலில் அஸ்வினும் முதலிடம் வகிக்கின்றனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார்

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு