விளையாட்டு

உலக கோப்பை ஹாக்கி : இந்தியா தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

டிசம்பர் 16 ம் தேதி வரை புவனேஸ்வரம் கலிங்கா மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை ஹாக்கி தொடரில், மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன

தந்தி டிவி
டிசம்பர் 16 ம் தேதி வரை புவனேஸ்வரம் கலிங்கா மைதானத்தில் நடைபெறும் இந்த ஹாக்கி தொடரில், மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. இன்று நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தரவரிசையில்15வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணி 5வது இடத்தில் உள்ள இந்திய அணிக்கு பெரிய அளவில் ஆபத்தை விளைவிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தென்னாப்பிரிக்காவை குறைத்து மதிப்பிடாமல், வெற்றியுடன் தொடரை தொடங்குவோம் என்று இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்