விளையாட்டு

மாநில அளவிலான ஹாக்கி போட்டி - இந்தியன் ரயில்வே பெட்டி தொழிற்சாலை அணி சாம்பியன்

மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் இந்தியன் ரயில்வே பெட்டி தொழிற்சாலை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தந்தி டிவி
மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் இந்தியன் ரயில்வே பெட்டி தொழிற்சாலை அணி சாம்பியன் பட்டம் வென்றது. மதுரையில் நடைபெற்ற இந்த போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில், ஐ.சி.எஃப். அணி, 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு