விளையாட்டு

அகில இந்திய ஹாக்கி போட்டி : பெங்களூரு அணிக்கு வெற்றிக் கோப்பை

கோவில்பட்டியில், நடைபெற்று வந்த 11வது அகில இந்திய ஹாக்கி போட்டியில், பெங்களூரு அணி, கோப்பையைக் கைப்பற்றியது.

தந்தி டிவி
கோவில்பட்டியில், நடைபெற்று வந்த 11வது அகில இந்திய ஹாக்கி போட்டியில், பெங்களூரு அணி, கோப்பையைக் கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தில் செகந்திரபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியை எதிர்கொண்ட அந்த அணி, 5க்கு - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்