விளையாட்டு

CSK | இனி விளையாடவே மாட்டார்.. CSK Fans-க்கு இடியாய் இறங்கிய செய்தி

இனி விளையாடவே மாட்டார்.. CSK Fans-க்கு இடியாய் இறங்கிய செய்தி

thanthitv

CSK | இனி விளையாடவே மாட்டார்.. CSK Fans-க்கு இடியாய் இறங்கிய செய்தி #csk #chennaisuperkings #KhaleelAhmed #thanthitv சென்னை அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமத், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை அணி அறிவித்துள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின் போது கால் தசைப்பிடிப்பு காரணமாக, அவரது இறுதி ஓவரின் கடைசி பந்தை வீசாமல் சென்றார். இந்த நிலையில், அவரது காயம் தீவிரமானதையடுத்து தொடரில் இருந்து விலகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த செய்தி ஒருபக்கம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், மற்றோருபுறம் அவருக்கு பதில் மாற்று வீரராக களம் இறங்கப்போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு