விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் முன்னணி வீரர் அர்ஜுன் எரிகேசி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

தந்தி டிவி

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவு ஆறாவது சுற்றுப் போட்டியில் இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகேசியும் அரவிந்த் சிதம்பரமும் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகேசி 48-வது நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 7 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 6 சுற்றுகளின் முடிவில் அர்ஜுன் எரிகேசி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். தொடரின் கடைசி நாளான இன்று கடைசி மற்றும் 7-வது சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ