விளையாட்டு

முதல் டெஸ்ட் - இலங்கையை வென்ற இங்கிலாந்து

தந்தி டிவி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 236 ரன்களும், இங்கிலாந்து 358 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்சில் இலங்கை 326 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து 205 ரன்கள் இலக்கை 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 2வது இன்னிங்சில் எட்டிய இங்கிலாந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் அரைசதம் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்