விளையாட்டு

டென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி

டென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி

தந்தி டிவி
டென்மார்க் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார். ODENSE நகரில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஜப்பான் வீராங்கனை ஒக்ஹாராவை எதிர்கொண்ட சாய்னா நேவால், 17-21, 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு