விளையாட்டு

"இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன்"- புவனேஸ்வர் குமார் நம்பிக்கை

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் புவனேஸ்வர் குமார் பங்கேற்கவில்லை. இந்நிலையில் உடல் தகுதியை மேம்படுத்த பயிற்சி மேற்கொண்டு வரும் புவனேஷ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்