விளையாட்டு

ஐ.பி.எல் தொடர் - சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தந்தி டிவி
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சன் ரைசர்ஸ், 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. பின்னர் 165 ரன்கள் இலக்குடன் ஆடிய சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ