விளையாட்டு

பயிற்சி ஆட்டத்தைக் காண ரசிகர்களுக்கு அனுமதி என வதந்தி - சேப்பாக்கம் மைதானத்தின் முன் குவிந்த ரசிகர்கள்

தந்தி டிவி

சென்னை அணியின் பயிற்சி ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு அனுமதி என்ற வதந்தியால், சேப்பாக்கம் மைதானம் முன் குவிந்த ரசிகர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர். சென்னை அணியின் பயிற்சி ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, திடீர் வதந்தி பரவியுள்ளது. இதனையடுத்து ஏராளமான ரசிகர்கள், சேப்பாக்கம் மைதானத்தின் முன் குவிந்தனர். இதன்பின்னர் போலீசார், ரசிகர்களுக்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என கூறி, அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் மைதானத்தின் முன் குவிந்த ரசிகர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்