விளையாட்டு

தோல்வியால் துவண்டு கிடக்கும் இந்திய ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி

தந்தி டிவி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11, 14, 17 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியா - ஆப்கன் இடையிலான முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடராக இது அமையவுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்