விளையாட்டு

"தமிழ் பட நடிகையை கரம் பிடித்த கிரிக்கெட் வீரர்"

தமிழில் UDHAYAM NH 4 , ORU KANNIYUM MOONU KALAVANIYUM, மற்றும் INDRAJITH உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ள நடிகை ASHRITA SHETTY கர்நாடக இளம் கிரிக்கெட் வீரர் MANISH PANDEY - வை கரம் பிடித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழில் UDHAYAM NH 4 , ORU KANNIYUM MOONU KALAVANIYUM, மற்றும் INDRAJITH உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ள நடிகை ASHRITA SHETTY கர்நாடக இளம் கிரிக்கெட் வீரர் MANISH PANDEY - வை கரம் பிடித்துள்ளார். இவர்கள் திருமணம் மும்பையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. ASHRITA SHETTY - MANISH PANDEY திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டு, மண மக்களுக்கு வாழ்த்து கூறினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்