விளையாட்டு

காமன்வெல்த்: பேட்மிண்டன் குழு பிரிவில் இந்தியா அசத்தல்

இலங்கையை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது

தந்தி டிவி

21வது காமன்வெல்த் போட்டி: பேட்மிண்டன் குழு பிரிவின் லீக் சுற்றில் இலங்கையை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, மகளிர் பிரிவில் சாய்னா நேவால், மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி போண்ணப்பா ஜோடி வெற்றியை பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்