SG China Masters Badminton Satwik 
விளையாட்டு

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - சாத்விக் - சிராக் ஜோடி சாம்பியன்

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - சாத்விக் - சிராக் ஜோடி சாம்பியன்

thanthitv

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

​ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில், சீனாவைச் சேர்ந்த ஹே ஜி டிங் - ரென் ஷியாங் யு ஜோடியை எதிர்கொண்ட சாத்விக்-சிராக் ஜோடி, முதல் செட்டை இழந்து பின்னடைவைச் சந்தித்தது.

​இருப்பினும், அடுத்தடுத்த செட்களில் அபாரமான மீண்டு வந்து 11க்கு -21, 21க்கு-13, 21க்கு-17 என்ற செட் கணக்கில் சீனா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

கடந்த 2005-ல் தொடங்கப்பட்ட சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்றுப் பெருமையையும் இவர்கள் பெற்றுள்ளனர்.

#china #badminton #india #SatwikChirag #thanthitv

Delhi building collapse | டெல்லியில் பெரும் கட்டட விபத்து.. இருவருக்கு நேர்ந்த துயரம்

Accident | தாறுமாறாக வந்து முதியவரை அடித்து தூக்கிய கார்.. வடமாநில போதை ஆசாமியை மடக்கிய மக்கள்

Chennai | தவெக நிர்வாகி கொ*ல வழக்கில் திருப்பம்.. காவல் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

delhi | டெல்லியில் அசம்பாவிதம்.. கட்டடம் இடிந்து விழுந்து கோர விபத்து

Nellai | Train Crowd | நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் | முண்டியடித்து ரயிலில் ஏறிய காட்சி