விளையாட்டு

சேப்பாக் vs திண்டுக்கல் - இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார்?

தந்தி டிவி

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது. திண்டுக்கல்லில் இரவு 7.15 மணிக்கு தொடங்கும் எலிமினேட்டர் போட்டியில் பாபா அபரஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி 2வது குவாலிஃபயர் ஆட்டத்தில் திருப்பூருடன் விளையாடும். தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்