விளையாட்டு

"சாம்பியன்ஸ் டிராபி.." -பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கிய ஐசிசி | Cricket |Champions Trophy |Pakistan

தந்தி டிவி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கொண்டு செல்லக் கூடாது என பாகிஸ்தானுக்கு ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த மாதம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஸ்கர்து, ஹுன்ஸா, முசாஃபராபாத் உள்ளிட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு கோப்பை கொண்டு செல்லப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறி இருந்தது. இதற்கு பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் விளையாட்டில் அரசியல் குறுக்கிடுவதை சுட்டிக்காட்டி பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஐசிசியிடமும் அதன் தலைவராக தேர்வாகியுள்ள ஜெய்ஷா முறையிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு கோப்பையை கொண்டு செல்லக் கூடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி கூறியுள்ளது.

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?