விளையாட்டு

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் : பும்ரா, புவனேஸ்வர் இந்திய அணியில் சேர்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நடப்பு தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பலவீனமாக கருதப்பட்ட நிலையில், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் சனிக்கிழமை புனேவில் நடைபெறுகிறது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு