விளையாட்டு

#BREAKING || சிதறிய சின்னசாமி ஸ்டேடியம்... நெதர்லாந்தை பந்தாடிய இந்தியா - இனிமேல் தான் ஆட்டமே...

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்தை தோற்கடித்தது இந்தியா/லீக் சுற்றின் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா சாதனை/பெங்களூருவில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது/ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் சதம் விளாசினர் - ரோகித், கில், கோலி அரைசதம்/411 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நெதர்லாந்து 250 ரன்களுக்கு ஆல் அவுட்/தோல்வியே காணாமல் அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை பெற்றது இந்தியா//5/உலகக்கோப்பை - நெதர்லாந்தை பந்தாடிய இந்தியா

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி