விளையாட்டு

ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயம்.. தங்கம் வென்றது பெல்ஜியம்..

தந்தி டிவி

உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பெல்ஜியம் ஆடவர் அணி தங்கம் வென்றது. பந்தய தூரத்தை பெல்ஜியம் ஆடவர் அணி 3 நிமிடம் 2 வினாடிகளில் கடந்தது. இந்தப் போட்டியில் அமெரிக்க ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தையும் நெதர்லாந்து ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?