விளையாட்டு

சஞ்சு சிக்ஸை கணித்த பாசில் ஜோசப்

சஞ்சு சிக்ஸை கணித்த பாசில் ஜோசப்

thanthitv

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் பார்த்து ரசித்த நடிகரும், சஞ்சு சாம்சனின் நண்பருமான பாசில் ஜோசப், தனது கணிப்பு நிஜமானதாக வீடியோவை பகிர்ந்தார்.

சஞ்சு சாம்சன் சிக்ஸ் அடிப்பார் என கூறிய உடனே, பந்து சிக்சர் பறக்க, அதற்கு பாசில் கொடுத்த ரியாக்சனை பார்த்து ரசிகர்கள் ஹார்ட்டினை பறக்கவிட்டு வருகின்றனர்.

CM Vijay | TN Govt | CM விஜய் தலைமையில் கூடும் IAS, IPS அதிகாரிகள்

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM

CM Vijay Speech | "அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் CM விஜய்.."பத்திரிகையாளர் சுபேர்

National Anthem Issue | சூடுபிடித்த தேசிய கீதம் விவகாரம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்