விளையாட்டு

WC T20 Cricket ``எப்பவுமே நாங்க தான்.. நாங்க மட்டும்தான்’’ - ஆட்டத்தை முடித்து `ஆட்டம்’ போடும் ஆஸி.,

thanthitv

7-வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணி மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.... லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது.

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..