விளையாட்டு

ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

தந்தி டிவி

முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா

50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து, 298 ரன்களை எடுத்த‌து. இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஸ் 131 ரன்களை குவித்தார். 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 49 புள்ளி 2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 299 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில், அதிகபட்சமாக கேப்டன் கோலி 104 ரன்களும், தோனி 55 ரன்களும், ரோகித் சர்மா 43 ரன்களும் எடுத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி