விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி - மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்.

65 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்.

தந்தி டிவி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் ஜப்பான் வீரர் டாய்சியை 11-8 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம் வென்றார்.

இதனிடையே, இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்று தந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், பஜ்ரங் பூனியா இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார் என தெரிவித்துள்ளார்.

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை