விளையாட்டு

ஆசிய போட்டி : துப்பாக்கிச் சுடுதல் 15 வயது இந்திய வீரர் சர்துல் வெள்ளி வென்றார்

ஆசிய போட்டி துப்பாக்கி சுடுதல் டபுள் டிராப் பிரிவில் 15 வயதேயான இந்திய வீரர் சர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தந்தி டிவி
ஆசிய போட்டி துப்பாக்கி சுடுதல் டபுள் டிராப் பிரிவில் 15 வயதேயான இந்திய வீரர் சர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். விறுவிறுப்பான இறுதி சுற்றில் 73 புள்ளிகள் பெற்ற சர்துல், வெள்ளி வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்தியா இதுவரை 8 பதக்கங்களை தட்டிச் சென்றுள்ளது.

Rahul Gandhi | ராகுல் சொன்ன விசயம்.. உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியே அனுப்பிய கடிதம்

Protest உச்சநீதிமன்றம் நோக்கி ஊர்ந்து செல்லும் பெரும்படை - அரை மணிநேரத்தில் ரீச் ஆகிடுவாங்களாம்

AIADMK |பரபரப்பை கிளப்பிய SPV,CVS -"அதிமுகவில் எத்தனை பேர்?"- 'க்' வைத்து முடித்த நாஞ்சில் கோலப்பன்

TN Weather Update| தமிழகமே தவம் கிடக்க வங்கக்கடல் அனுப்பிய சிக்னல்.. நாள் குறித்த வடகிழக்கு பருவமழை

ADMK | EPD | CVS |"அதிமுக கட்சியை பிளக்கும் அளவுக்கு அவர்களுக்கு பலம் சேரும்" - பகீர் கிளப்பிய ரமேஷ்