விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி /அரையிறுதியில் அமித் ரோஹிதாஸிற்கு தடை

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய வீரர் அமித் ரோஹிதாஸிற்கு சர்வதேச ஹாக்கி சம்மேளனம் தடை விதித்துள்ளது. காலிறுதி ஆட்டத்தில் அமித் ரோஹிதாஸின் ஹாக்கி மட்டை, எதிர்பாராத விதமாக இங்கிலாந்து வீரரின் முகத்தில் பட்டது. இதனால் காலிறுதியில் அமித்திற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் விதிகளை மீறி செயல்பட்டதாக அமித் ரோஹிதாஸிற்கு சர்வதேச ஹாக்கி சம்மேளனம் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜெர்மனிக்கு எதிராக நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமித் ரோஹிதாஸால் விளையாட முடியாது.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை