விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - 4வது சுற்றுக்கு ஜோகோவிக் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிக் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தந்தி டிவி

3வது சுற்றில் ஜோகோவிக் - ஜெர்மன் வீரர் ஜான் லென்னார்ட்டை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் ஜோவோவிக் 6க்கு 3 , 6க்கு 3, 6க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஜோகோவிக் 4வது சுற்றில் ஸ்பெயின் வீரர் பாப்லோவை எதிர்கொள்கிறார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்