விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - செரீனா, மெத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார். காலிறுதி ஆட்டத்தில் 4-6, 6-3, 6-2 என்ற கணக்கில் பல்கேரிய வீராங்கனை ஸ்வெதேனா பிரோங்கோவாவை (Tsvetana Pironkova) வீழ்த்தி செரீனா வெற்றி பெற்றார். இதேபோல், ஆடவருக்கான காலிறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் தனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆண்ட்ரூ ரூப்லேவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்