செய்திகள்

தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் - வெளியான நிகழ்ச்சி நிரல்

தந்தி டிவி

தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதுதொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை கூடியதும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளும், இரங்கல் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன

அண்மையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கி.வேணு, பி.வெங்கடாசாமி, பா.வேல்துரை ஆகியோரின் மறைவுக்காக, இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது

அதைத் தொடர்ந்து, முதுபெரும் அரசியல் தலைவர் என் சங்கரய்யா, பங்காரு அடிகளார் ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்