செய்திகள்

ரஷ்யாவின் ஆக்ரோஷ தாக்குதல்..! - பற்றியெரியும் உக்ரைன் கட்டடங்கள்

உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் தொடர் தாக்குதல்களால் கட்டடங்களில் இருந்து கரும்புகை வெளியேறியது.

தந்தி டிவி

உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் தொடர் தாக்குதல்களால் கட்டடங்களில் இருந்து கரும்புகை வெளியேறியது. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத நகரமான டொனெட்ஸ்கின் வோரோஷி லோவ்ஸ்கி மற்றும் கிவ்ஸ்கி மாவட்டங்களில் கட்டடங்கள் தீப்பிடித்து எரியத் துவங்கின. தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி