70 வயதுக்கு மேற்பட்டவர்களை வெளியேற்றிவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தால் மட்டும் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா என கேள்வி எழுப்பிய அமைச்சர் நிர்மல் குமார், முதலில் மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என கடுமையாக விமர்சித்தார். #NirmalKumar #TamilNaduPolitics #PoliticalNews #TamilPolitics #TNPolitics #TamilNadu #Politics #ElectionNews #PoliticalUpdates #NirmalKumarSpeech #NirmalKumarStatement #BreakingNews #LatestNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்