அரசியல்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம் - இடதுசாரி தலைவர்கள்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை இடதுசாரிகள் இணைந்து தோற்கடிக்கும் என முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை இடதுசாரிகள் இணைந்து தோற்கடிக்கும் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அரசியல் சாசனம் மற்றும் மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடதுசாரிகள் அமைப்பு சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்