சட்டமன்றத்தில் அதிமுக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது குறித்து அமமுக பிரமுகர் தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.