அரசியல்

பா.ஜ.க வேட்பாளர் வீட்டில் ஏன் வருமான வரி சோதனை நடக்கவில்லை...? - டி. ராஜா

எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்துவது தேர்தல் முறைக்கு எதிரானது என டி. ராஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

எதிர்க்கட்சி தலைவர்கள், வேட்பாளர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்துவது தேர்தல் முறைக்கு எதிரானது என, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜா தெரிவித்தார். பா.ஜ.க வேட்பாளர் வீட்டில் ஏன் வருமான வரி சோதனை நடக்கவில்லை...? டி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்