ஈபிஎஸ்-க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
ஈபிஎஸ்-க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி/"தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்? எனக் கேட்டால் சிறுவன் கூட பழனிசாமியை கை காட்டுவான்"/சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்/சுயநலத்துக்காக எடப்பாடி பழனிச்சாமி எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோர் சாட்சி/நாட்டின் கூட்டாட்சி கோட்பாட்டை உயர்த்திப்பிடித்து வரும் முதல்வர் ஸ்டாலினை உலக அளவில் ஊடகங்கள் பாராட்டுகின்றன - ரகுபதி/பாஜகவின் தயவில் அரசியல் வண்டியை ஓட்ட நினைக்கிறார் பழனிசாமி - ரகுபதி விமர்சனம்/"அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய முகாந்திரமற்ற சோதனையை வைத்து அபத்தமான அரசியல் செய்கிறார் ஈ.பி.எஸ்."/