தீய சக்தி என்றால் என்ன? டென்சனான கே.என்.நேரு - ஒரே வார்த்தை முடித்து விட்ட KAS "கூட்டணியில் ஒரே மனதுடன் தான் நாங்கள் இருந்தோம்” என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் பேசியுள்ளார். காமராஜர் மறைந்தபோது மெரினாவில் இடம் கேட்டும் கிடைக்கவில்லை என்றும், அப்போதும் அதைத் தாங்கிக்கொண்டு சிரித்த முகத்துடன் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.