அரசியல்

Stalin | Speech | kovai "உங்க அரட்டல் மிரட்டலுகெல்லாம் பயப்பட மாட்டோம்" கண் சிவந்த மு.க.ஸ்டாலின்

"உங்க அரட்டல் மிரட்டலுகெல்லாம் பயப்பட மாட்டோம்" கண் சிவந்த மு.க.ஸ்டாலின்

thanthitv

#stalin #dmk #kovai

திருச்சியில் இடைதேர்தல் நடத்த இருப்பதால் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் மீண்டும் மீண்டும் ரெய்டு நடப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற அரட்டல் மிரட்டலுக்கு திமுக பயந்தது இல்லை எனக்குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இதுதான் திமுகவின் டி.என்.ஏ என தெரிவித்துள்ளார்

Gold Rate Today | டாப் கியரில் பறக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்

Fire Accident வீட்டின் மாடியில் தீபாவளி வெடி.. எதிர்பாரா பயங்கரத்தால் வீடே நொறுங்கி இளைஞர் பலி

Chennai | "ஐயோ.. எல்லோரும் ஓடுங்க" எதிர்பாரா விபரீதம்.. திருவொற்றியூரில் அலறி ஓடிய பொதுமக்கள்

Nellai | Crime | நெல்லை ரவுடி கொலை வழக்கு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி

Explosion | Madurai | திடீரென வீட்டிலேயே வெடித்த பட்டாசு.. தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம்