அரசியல்

எம்பிக்களின் செயல்பாடுகளை நாடாளுமன்றத்தில் பாருங்கள் - மு.க.ஸ்டாலின்

முக கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற எம்பிக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இந்தி மொழி திணிப்பு விஷயத்தில் மத்திய அரசு பின் வாங்கியதற்கு காரணம் திமுக காட்டிய எதிர்ப்பு என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி தென்னூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், திமுக கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற எம்பிக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்