அரசியல்

இன்று தி.மு.க. முப்பெரும் விழா : விருது வழங்கி உரையாற்றுகிறார் ஸ்டாலின்

பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க. உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழா தி.மு.க.சார்பில் இன்று விழுப்புரத்தில் கொண்டாடப்படுகிறது.

தந்தி டிவி
பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க. உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழா தி.மு.க.சார்பில் இன்று விழுப்புரத்தில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் தலைவர் மு.க.ஸ்டாலின், க.அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். பெரியார், அண்ணா, பாவேந்தர், கலைஞர், பேராசிரியர் பெயரிலான விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ