CM Vijay | Loyola Mani Speech| ``பிரதமராக விஜய்..’’ - யாரும் சொல்லாத புது கணக்கை சொன்ன லயோலா மணி
``பிரதமராக விஜய்..’’ - யாரும் சொல்லாத புது கணக்கை சொன்ன லயோலா மணி
thanthitv
அடுத்த 10 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் தான் தமிழகத்தை ஆள்வார் எனவும், அதன் பின் இந்தியாவின் பிரதமராக அவர் வருவார் எனவும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி தெரிவித்துள்ளார்...