அரசியல்

Vellore | Gudiyatham | வேலூரில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் - நேரில் வந்த குடியாத்தம் MLA

Vellore | Gudiyatham | வேலூரில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் - நேரில் வந்த குடியாத்தம் MLA

thanthitv

Vellore | Gudiyatham | வேலூரில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் - நேரில் வந்த குடியாத்தம் MLA வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி அத்திப்பட்டி பகுதியில், முறையாகக் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து, நேரில் சென்ற குடியாத்தம் எம்.எல்.ஏ. சிந்து அழகப்பன், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, நகராட்சி ஆணையரை வரவழைத்து முறையாகக் குடிநீர் வழங்க அறிவுறுத்தினார். மேலும், கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்

Udhayanidhi | "முதல்வரும் உடந்தை.. இன்னும் அவர் திருந்தல" - உதயநிதி டைரக்ட் அட்டாக்

Cuddalore கடலூரை பதறவிட்ட `காய்ச்சல்’ - 1 லட்சத்துக்கும் மேலான கோழிகள் அழிப்பு

Theni | School | பள்ளி குழந்தைகள் விளையாட்டாக சாப்பிட்ட பொருள் - 12 குழந்தைகள் ஹாஸ்பிடலில் அனுமதி

Udhayanidhi| தீபத்தூண் விவகாரத்தில் தவெக அரசு எடுத்த முடிவு.. முதல்முறையாக உதயநிதி சொன்ன கருத்து

Kallakurichi MLA Issue | கள்ளக்குறிச்சி MLA வீட்டுக்கு வந்திறங்கிய போலீஸ் -காவலர் சொன்ன விஷயம்